Free Music Download

Karungulam Jallikattu @2017

Karungulam Jallikattu @2017 #1
Karungulam Jallikattu @2017 #2 Karungulam Jallikattu @2017 #2 Karungulam Jallikattu @2017 #4

Jump to: Play - Descripton - Download - Links

Play Audio Preview:

Download Here:

Download as MP3Download as MP4

Disclaimer:

This content may be protected by copyright law or other laws regarding intellectual property of the United States or other countries.
Downloading Karungulam Jallikattu @2017 mp3 on this site is just for review purpose. If you love the song, please support the artists by buying the original CD/Cassette or buying the song from iTunes.

Description:

Karungulam Jallikattu @2017

உழவு மாடு திருவிழா 2017 சனவரி முதல் தேதி... சிரப்பாக நடைபெற்றது... (காப்பரிசி திருவிழா) திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கருங்குளத்தில் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் மக்களின் ஆரவாரத்தால் துள்ளிக்குதித்த காளைகள்...

கருங்குளத்தில் புனித இஞ்ஞாசியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புனிதநீர் தெளித்து, ஜல்லிகட்டு நடத்துவது வழக்கம்.ஆனால் தற்போது, ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளதால், காவல் துறையினர் சனிக்கிழமை மாலையே ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்துவிடக் கூடாது என காளை வளர்ப்பவர்களுக்கு சம்மன் அளித்திருந்தனர்.
(காப்பரிசி திருவிழா) இந்நிலையில், இஞ்ஞாசியார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு சிறப்புத் திருப்பலியின் போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு, கட்டி வைக்கப்பட்டன. பலரும் தங்களின் காளைகளுக்கு வர்ணங்கள் பூசி, மாலை அணிவித்து, துண்டு கட்டி, புது கயிறு அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.அந்த காளைகளை காண ஏராளமானோர் அங்கு கூடினர். மேலும் சிலர் காளைகளிடம் விளையாடி கொண்டிருந்தனர். சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட காளைகளுக்கு புனிதநீர் தெளித்து, ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியவற்றின் கலவை அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்தனர். இந்த நிலையில், ஆலயத்திலிருந்து வழிபாடு முடிந்து, மூக்கணாங்கயிறு போடப்பட்ட நிலையில், காளைகள் ஆலயத்துக்கு வெளியே அழைத்துவரப்பட்டன. அப்போது பொதுமக்களின் கூட்டத்தையும், விசில் ஒலியையும் கண்டு, காளைகள் துள்ளிக்குதித்து விளையாடத் தொடங்கின.

Watch video on Youtube: Karungulam Jallikattu @2017
Search another results: Karungulam Jallikattu @2017